rain in Perambalur district! Farmers sad because it is raining at harvest time!
பெரம்பலூர் மாவட்டத்தில் வானிலை மையம் அறிவித்தப்படி, எசனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை விடிய விடிய பெய்து வருகிறது. இதனால், பருத்தி, மக்காச் சோளம் அறுவடை செய்து வரும் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.