Rain in various places in Perambalur district! Farmers are happy!!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பெரம்பலூர், கல்பாடி, அயிலூர், காரை, தெரணி, பாடாலூர், இரூர், புதுக்குறிச்சி, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், சிறுவாச்சூர், சிறுகன்பூர், கொளக்காநத்தம், அயனாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. மானாவாரி சாகுபடி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.