Rain shower due to southwest monsoon wind in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக, பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால், நேற்று காலை முதலே, ஆங்காங்கே, சாரல் பெய்து வருகிறது. இதை பைக்குகளில் செல்பவர்கள் சில்லென காற்றுடன் சாரல் மழை வழியெங்கும், ஆங்காங்கே பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விளையாடும் சிறுவர்களுக்கு இது நல்ல குஷியை கொடுத்துள்ளது.









kaalaimalar2@gmail.com |
9003770497