Rajendran files nomination for Perambalur Assembly constituency on behalf of AMMK – DMK Alliance

பெரம்பலூர் தனித் தொகுதிக்கு, அமமுக – தேமுதிக கூட்டணி சார்பில், காரியானுரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜாவிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது. மாவட்ட செயலாளர்கள் துரை காமராஜ் (தேமுதிக), கார்த்திகேயன் (அமமுக ) உள்ளிட்ட கட்சியினர் உடன் வந்திருந்தனர்.

வேட்பு மனு செய்த காரியானூர் ராஜேந்திரன் கடந்த 2016 ம் ஆண்டு தேமுதிக சார்பில் போட்டியிட்டு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!