Rehana, Kerala Muslim Jamaat suggestion to remove his family from the Muslim religion
கேரளா முஸ்லீம் ஜமாத் தங்கள் இனத்தில் இருந்து ஆக்டிவிஸ்ட் ரெஹானா ஃபாத்திமாவை ஒதுக்கி வைத்துள்ளது.
அதோடு மத்திய எர்ணாகுளம் ஜமாத்திடமும் ரெஹானாவையும் அவர் குடும்பத்தாரையும் முஸ்லிம் மதத்தில் இருந்து நீக்க வலியுறுத்தி உள்ளது.
இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினாலும் ரெஹானா பாத்திமாவின் முற்போக்கு சிந்தனையை முஸ்லீம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிய வருகிறது.
பாகிஸ்தான் மலாலா போன்று ரஹானாவும் பேமஸ் ஆக போகிறார்.