Russian President Putin is preparing for marriage! Greet the world leaders

உலக வல்லரசு பட்டியலில் முன்னிலையில் இருப்பது ரஷ்யா. இதன் அதிபராக இருப்பவர் விளாடிமிர்புடின், 66 வயதான புடின் 1983 ம் ஆண்டு லுட்மிலா புடினா என்ற பெண்ணை மணந்த அவர் 2013 ம் ஆண்டு விவகாரத்து செய்தார். தலைநகர் மாஸ்கோவில், வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் சிறப்பானதொரு தருணத்தில் திருமணம் செய்தாக வேண்டும் என தெரிவித்தார். மீண்டும், இல்லற வாழ்க்கையில் இணைய உள்ள புடினுக்கு, உலகத்தில் பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.