S.C. S.T. violence prevention amended : condemning road blockade in the Perambalur VCK

எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு விசி கட்சினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநில பொறுப்பாளர் வீர.செங்கோலன், செய்தி தொடர்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்










kaalaimalar2@gmail.com |
9003770497