Savuku Sankar, Felix Gerald Videos Re-Trending On Social Media After Police Arrest!
காவல் துறையை சார்ந்த பெண் ஊழியர்களை தகாத வார்த்தைகளால், சமூக வலை தளங்களில் பேசியதாக கைதாகி இருக்கும், சவுக்கு சங்கர், மற்றும் ரெட் பிக்ஸ் ப்ளிக்ஸ் ஜெரால்டு ஆகிய இருவரின் பேச்சுக்களும் தற்போது சமூக வலைத் தளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
இதனால், அவர்கள் இருவரும் பேசிய பழைய வீடியோக்கள் தற்போது, அதிகமாக ரீ-டிரெண்ராகி பாப்புரலாகி வருகிறது. மேலும், இவர்களை வீடியோவை பார்த்தவர்கள் சமாச்சராம் இதுவா? என தெரிந்து கொண்டு வருகின்றனர்.
மேலும், ஓரிரு சில கருத்துகள் மக்கள் கருத்துகளுடன் வேறுபாடு இருந்தாலும், பல கருத்துகள் எதிர்க்கட்சிகள் சொல்லாததை துணிந்து பேசிக் இருக்கிறார்கள்.
யூ-டிபால், தற்போது குறைந்த செலவில் அதிக பேரை கவர முடியும் என்றும், அதிலும், மக்களை அதிகளவு கவர்ந்து இழுக்க முடியும் என தொழில்நுட்பத்தில் ரெக்கார்டு செய்துள்ளனர்.
தற்போது, எதிர்க்கட்சியினர் அவர்களது தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பகிர பகிர மக்களிடையே சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் ஜெரால்டு இருவரும் மக்களிடையே சிறையில் இருந்த போதிலும் அதிக பேசப்படுகிற அளவிற்கு விடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.