Summer Shower: In Perambalur, rainfall was observed on the 2nd day

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 106 – 75 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் நேற்று மாலை போல் இன்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமப்பகுதிகளில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!