Sun Light heat hits 100 in Perambalur district : Weather

பெரம்பலூர் மாவட்டத்தில், அதிகாலையில் பனியும், குளிரும் தாக்கம் இருக்கும் நிலையில், பகலில், பங்குனி மாத வெயில் பட்டையை கிளம்பி வருகிறது. இதனால், கால்நடைகள், மனிதர்கள் மதியம் நேரங்களில் சோர்வடைகின்றனர். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பூர், கை.களத்தூர் கிழக்குப் பகுதியில் வெயில் சதம் அடித்தது.

வெப்பத்தின் அளவு : (பாரன்ஹீட்டில்) கை.களத்தூர் கிழக்கு 100, பசும்பலூர் வடக்கு 101, குன்னம் 100, வேப்பூர் 100, வேப்பநதட்டை 92, அரும்பாவூர் 90, பூலாம்பாடி 91, எசனை 91, பெரம்பலூர் 91 பாடாலூர் 90, கொளக்காநதம் 95,

மாவட்டத்தின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடனும் பல கிராமங்கள் காணப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!