The water level in dams situation in Kanyakumari district!

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் இன்று காலை 8 மணி நிலவரப்படி:

சித்தார் 1 15.35 அடி (மொத்தக் கொள்ளளவு 18அடி) .பேச்சிப்பாறை 32.90 அடி, (மொத்தக் கொள்ளளவு 48அடி) பெருஞ்சாணி 68.50 அடி (மொத்தக் கொள்ளளவு 77அடி). சித்தார் 2 15.45 அடி (மொத்தக் கொள்ளளவு 18அடி) பொய்கை 28.70அடி (மொத்தக் கொள்ளளவு 42.65அடி). மாம்பழதுறையாறு 53.07 அடி (மொத்தக் கொள்ளளவு 53.07 அடி).


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!