எசனை கிராமத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்த வி.சி.க தொல். திருமாவளவன் நிகழ்த்திய உரை
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிகழத்திய உரை ஒலி வடிவில் கேட்டு மகிழலாம்.