பெரம்பலூர்: கட்சிகளை மறந்து என்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்; தாய்மண்ணில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி!
பெரம்பலூர்: எனக்கு ரெஸ்ட் எடுக்கறதெல்லாம் முக்கியம் இல்ல, பெஸ்ட்ட கொடுக்கறது தான் முக்கியம்;தந்தையின் 10 ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகள் சேகரிக்கும் வேட்பாளரின் மகள்!
குன்னம்: ஐஜேகே வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து சினிமா டைரக்டர் தங்கர்பச்சான் பிரச்சாரம்!
குன்னம்; பிரச்சாரத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய வேட்பாளர்; கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்குகள் சேகரித்த ஐஜேகே வேட்பாளர் சரண்யா!
குன்னம்: லப்பைக்குடிக்காடு பள்ளிவாசல்களில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாக்குகள் சேகரிப்பு!
பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் இன்று 2 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்!
பெரம்பலூர், குன்னம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்!
பெரம்பலூர்: அனைத்து தரப்பு மக்களும், குடும்பங்களும் பயனடைய வைக்கும் அரசு திராவிட மாடல் 2.0; திமுக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு வாக்குகள் சேகரித்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பேச்சு!
குன்னம்: விடியப் போகுது விடியப் போகுதுனு இருட்டிலேயே தூங்காம உட்கார்ந்துருக்கோம்; வேட்பாளர் சரண்யாவிறகு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த, நடிகை கஸ்தூரி பேச்சு!
பெரம்பலூர்: பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி; தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.





