சென்னையில் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்ட வெள்ளச்சேதங்களை கணக்கெடுக்கவும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசு உத்தரவுப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள். மற்றும் துப்புரவு பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழியனுப்பி வைத்த போது எடுத்தப் படம்.