பெரம்பலூர் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் புனித பனிமைய மாதா தேவாலயத்தில் இருந்து, 15க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத் தாக்கள் வேடம் அணிந்தவர்கள் கடைவீதி பழையபேருந்து நிலையம் காமராஜர் வலைவு பாலக்கரை புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து ஆடிப்பாடி இனிப்பு களை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்நதனர்.