பெரம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் நேற்றிரவு வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையி உச்சயில் உள்ள கம்பம் பெருமாள் கோவிலில் விளக்கு ஏற்றி பூஜைகள் நடத்தப்பட்டது. தவசி மகாலிங்கம், மற்றும் மகா சித்தர்கள் அறக்கட்டளையினர் சார்பில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.