பெரம்பலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கான ரூ.1 லட்சம் நிதியுதவிக்கான காசோலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வழங்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்திற்கு லெப்பைகுடிகாடு கிழக்கு முஹல்லா, என்.பக்கீர் முஹம்மது, நன்கொடையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் வழங்கினார். பெரம்பலூர் ஜே.கே மகால் உரிமையாளர் அபுல்கலாம், லெப்பைகுடிகாடு அப்துல்ஹாதி ஆகியோர் உடன் இருந்தனர்.