“ஒருவன் பட்டியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமாக? திராவிடன் பசி ஒருவிதமாகவும், ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமாக இருக்கும்? பட்டினி எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆகவே, பாராபட்சமின்றி எல்லோரது பட்டினியை போக்க வேண்டும் ” – கர்மவீரர் காமராஜர்.

ஆம் இன்று ஜுன் 15ம் தேதி, காமராஜர் பிறந்த தினம். உண்மையான கல்வித் தந்தை இந்த காமராஜரே எவரேனும் மறுக்க முடியுமா!

சிறந்த அரசியல்வாதி, அறிவாளி. எளிமை தூய்மை. கல்விக் கண் திறந்த காமராஜருக்கு இந்த காலைமலர் தலைவணங்குகிறது. பல்லாயிரம் முதல் தலைமுறைகளை பாடசாலைக்கு வரவழைத்து மதிய உணவு தந்து கல்வியை புகட்டிய காமராஜருக்கு என்றும் தமிழகம் தலைவணங்கும்.

தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள் அளப்பறிய சாதனைகள் செய்து புரட்சிக்கு வித்திட்ட சமுக நீதியாளர் பெருந்தலைவர் காமராஜர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!