11 people confirmed to be infected with corona in Perambalur district today!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் ஒன்றித்தில் 4 பேருக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 4 பேருக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 3 பேருக்கும் என 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. நாளுக்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!