18 MLAs will be disqualified, court ruling; Celebration of fire crackers at Peamablur behalf AIADMK
டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து பெரம்பலூரில் இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது எடுத்த படம்