75th Independence Day: Perambalur Collector, D.R.O., pays respect by hoisting flags at houses!

Perambalur Collector Camp Office
75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு வீடுகளில் தோறும் தேசிய கொடி ஏற்றும் வகையில், பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, தனது முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதே போன்று, டி.ஆர்ஓ. அங்கையற்கண்ணியும், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்