வேப்பூர் ஒன்றியத்தில் குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு
விவசாயக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி பெற திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என குன்னம் தொகுதி வேட்பாளர் த.துரைராஜ் வேப்பூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். குன்னம்[Read More…]