மே 5. முதல் 10 ம் தேதிவரை பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு வீடாக வாக்களார் சிலிப் வழங்கப்படுகிறது ; பூத் ஏஐண்டுகள் வோட்டர் சிலிப்பை வழங்கக்கூடாது.
பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களுடான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்,[Read More…]