பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 201 வழக்குகள் பதிவு
விதிமீறல்கள் குறித்து அறிந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் – மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து[Read More…]