Banned other State lottery ticket seller arrested in Perambalur!
பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த தகவலின், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த பெரம்பலூர் சுப்பிரமணி பாரதியார் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர் (52) என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.