Blindfolded nurses protest in front of Perambalur Collector’s office.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, கொரோனா காலத்தில், பணி தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி நர்சுகள் கண்களை கட்டி கொண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.