Child Line 1098 – signed to prevent atrocities against children
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுக்கும் விதத்தில் கையெழுத்து இயக்கம் வழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மருத்துவர். புவனேஸ்வரிதேவராஜன் உள்ளிட்ட பலர் பதாகையில் கையெழுத்திட்ட போது எடுத்தப் படம்.