Citizens petition to set up Taluck Headquaters Hospital at Padalur
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் கொடுத்துள்ள மனு :
பாடாலூரில் 13 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பாடாலூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், பொதுமக்கள் சிகிச்சை பெறவும், பாடாலூரில் வட்டார தலைமை மருத்தவமனை அமைத்திட கருத்துரு அனுப்பி ஒப்புதல் பெற்று இட ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாடாலூரில் வட்டார தலைமை மருத்தவமனை அமைத்து கொடுக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.