Perambalur: Weather Update ; Chance of Summer Showers in the District This Coming Saturday!

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடையின் வெப்பம் அனலாக மாறி தகித்து வரும் வேளையில் வரும் மே. 2 சனிக்கிழமை அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழையும் பெய்ய வாய்ப்புள்ள அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த வானிலை முன்னறிவிப்பு எந்த மாறும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் நாட்களில் தற்போது உள்ள நீடித்து வரும் 101 °F ல் வெப்பநிலை இருந்து 102 °F வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!