Congress Party demonstrated near Perambalur, demanding the formation of Co-operative Societies properly
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தல முறையாக நடத்தக் கோரி மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சி பிரமுகர்கள் தேனூர் கிருஷ்ணன், மதன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.