DMK leads in Lappaikkudikkadu municipality!
லப்பைக்குடிகாட்டில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 1வது வார்டு- ரபியுதீன் (திமுக), 2வது வார்டு- எகசான்தாஜ் ( திமுக) . 3வது வார்டு- நூர்நிசா (திமுக), 4 வது வார்டு- ஜாகிர் உசேன் (திமுக ), 5 வது வார்டு- ஜாபர் உசேன் (சுயேட்சை), 6 வது வார்டு- சபீதா பானு ( திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.