Do not reduce 3 wards in 2 Kilippuriyur panchayat : petition to civilians
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடார்கள் வசிக்கும் பகுதியில் கிராம ஊராட்சிக்கு 3 வார்டு உறுப்பினர்கள் இருந்ததை தற்போது 2 வார்டுகாளக மாற்றி 2 வார்டு உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மீண்டும் தங்களுக்கு பழையபடி 3 வார்டுகாளக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.