Due to continuous rain, all schools and colleges in Perambalur district will be closed tomorrow!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பு:
வானிலை ஆய்வு மையம் கனமழை அறிவிப்பு காரணமாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (10.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிப்பு செய்து உள்ளார்.