Durai Kamaraj appointed as Deputy Secretary of Perambalur District Volleyball Association!
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியசஷன் சங்க மாவட்டத் தலைவர், பரமேஸ்குமார், பெரம்பலூர் நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் துரை.காமராஜை மாவட்ட துணைச் செயலாளராக நியமனம் செய்துள்ளார். நியமனம் செய்த பரமேஸ்குமாரை, துரை.காமராஜ் சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்தப்படம்.