Female infant found dead near V. Kalathur
பெரம்பலூர் மாவட்டம், மறவநத்தம் கிராமத்தில், சாலையோரம் வீசி செல்லப்பட்ட பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சுகாதாரத் துறையினர் உதவியுடன் வி.களத்தூர் போலீசார் வழக்கப் பதிவு செய்து, சிசுவை வீசி சென்றவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.