Flag hoisting at Perumal Temple ahead of Panguni Uttara Festival!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால ஸ்வாமி திருக்கோயிலில் கொடியேற்றம் செய்யப்பட்டது. கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!