Floods on Chinnatru ground bridge: Traffic cut off in Keezhaperambalur-Velvi Mangalam area!
பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் – வேள்விமங்கலம் செல்லும் வழியில் உள்ள சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தரைப்ப்பாலத்தின் மேற்பகுதியில் தண்ணீர் செல்கிறது. இதனால், போக்குவரத்து பாதிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்று தண்ணீர் செல்வது இது 4ம் முறை