Government bus depot Labour association Showdown! Foster spent the ruling party complaint against the person in perambalur
பெரம்பலூரில் அரசு பேருந்து பணி இயங்கிறது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த, கட்சி சாராத தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. பெரம்பலூர் பணிமணையை கண்டித்து ஏஐடியுசி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை அதிமுக தொழிற் சங்க நிர்வாகி ஒருவர் கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு தொழிற்சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூடினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் பெரம்பலூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து, நடந்த சம்பவத்தை கேட்டு அறிந்தனர். பின்னர், தொழிற்சங்கத்தின் புகாரின் பேரில் வழக்குப்திவு செய்து அதிமுக தொழிற்சங்க நிர்வாகியை தேடி வருகின்றனர்.