Hackers enter the Government of India website UPSC
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் ஹேக்கர நள்ளிரவு கைரிசை காட்டி உள்ளே நுழைந்து முகப்பு படத்தை மாற்றினர். மேலும், முகப்பில் டோரமன் கார்ட்டூன் படத்தை பதிவிட்டு சென்றனர். பின்னர், தகவல் அறிந்த தேர்வாணையம் இணைய தளம் பராமரிப்பில் உள்ளதாக மாற்றி அமைத்து உள்ளது. முழுவதுமாக இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.