Heavy rain in the state of Uttar Pradesh : 9 deaths

உத்தரபிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவின் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!