Heroic salute to the martyrs of the language war on behalf of the Perambalur District DMK student Wing!

மொழிப் போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் முன்னிலையில், பெரம்பலூர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி,மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.பிச்சைப்பிள்ளை, வேப்பந்நட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பார்கள் தமிழ்.கருணாநிதி, எம். மணிவாசகம், மாது(எ)மருதமணி,
நகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் அஜித்(எ)அஜய் ரோஹித், நல்லுசாமி, சபரீஸ், வேப்பந்நட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பார் ரா.சிவா,
19 -வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கே.ஜி.பார்த்திபன், நடத்துனர் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!