In Kunnam, lawyers protest in Perambalur, demanding withdrawal of setting up of courts!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டார தலைமையிடத்தில் இரு மாஸ்திரேட் நீதிமன்றங்கள் அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் பார் அசோசியன் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார் அசோசியன் தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.