In Perambalur, AIADMK pays homage to martyrs

பெரம்பலூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் மாவட்ட மாணவரணி செயலாரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஆர். தமிழ்ச்செல்வன் தலைமையில் செலுத்தப்பட்டது. மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வக்குமார், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மற்றும் பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், இளைஞர் -இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கோ.பெருமாள் , மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைச் செயலாளர் கு.லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி, குன்னம் குணசீலன், பெரம்பலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஜானகிசின்னசாமி, ஊராட்சித் தலைவர்கள் எசனை சத்யாபன்னீர்செல்வம், கோனேரிப்பாளையம் கலையரசி ரமேஷ், பாளையம் சரவணன், காடூர் ஸ்டாலின், சித்தளி நாகராஜன், கணேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாடாலூர் அ.வேல்முருகன், உள்பட ஏரளாமான அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497