In Perambalur, rice was distributed free of cost to more than 100 bereaved families on behalf of the Aswins Group.

பெரம்பலூர் அருகே உள்ள மலையப்ப நகரில் 150 நரிக்குறவ குடும்பங்கள், கழைக் கூத்தாடிகள் வசித்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு என்பதால் அவர்கள் வருவாய்க்கு வழியின்றி தவித்து வந்தனர்.அன்றாடம் பசியாறுவதற்கே சிரமப்பட்டு வந்த அவர்களுக்கு, அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் அதன் குழுமத் தலைவர் கே.ஆர்.வி. கணேசன் ஆலோசனைப்படி 150 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ வீதம் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. மலையப்பநகருக்கு நேரில் சென்று இந்த உதவிகளை அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் அதன் உணவக மேலாளர் அசோக் வழங்கினார்.தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டால் மேலும் உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!