Light showers at various places in Perambalur district today!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை, எசனை, அரசலூர், அன்னமங்கலம் உள்ளிட்ட பச்சை மலைத் தொடர் பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. திடீர் சாரல் மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.