M.K.Stalin as DMK President and A.Raja as Deputy General Secretary, in honor of the 2nd term of the election, on behalf of the lawyer Wing, financial assistance to the old people’s home!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.இராசா ஆகியோர் 2வது முறையாக தேர்வானதை போற்றும் வகையில், பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும் – அரசு வழக்கறிஞருமான ப.செந்தில்நாதன் தனது சொந்த நிதியாக ரூ.10 ஆயிரத்தை, ஆ.இராசா.எம்.பி.மூலம்
பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் இயங்கி வரும் முதியோர் கப்பகமான “யுனிவர்சல் ஃபீஸ் பவுண்டேசன்’ எனும் அமைப்பிற்கு வழங்கினார். மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், வழக்கறிஞர் தே.ஜான்கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!