Meeting with Perambalur Collector, District Trustee Committee Chairman A.Kaliyaperumal!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்தை, பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆ.கலியபெருமாள் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்தப்பட்டம். எம்.எல்.ஏ. பிரபாகரன் உடனிருந்தார்.