More than 100 people from AIADMK in Namakkal district are united in the DMK
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பம்பாளையம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுப்ரமணி தலைமையில் சரோஜா, மோகன், சிவலிங்கம், சிகாமணி, பூவரசன், பூமணி, மலர், காசியம்மாள், சுமதி, லட்சுமி, சஞ்சய், கவிதா, பெரியசாமி, ராமசாமி, குப்பன், பிரகாஷ், பார்வதி, செல்வி, சுபாஷ், சதீஷ்குமர், ஜெகதீஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்துவிலகிமாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் முன்னிலையில் திமுக இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றியசெயலாளர் ஜெகநாதன், புதுச்சத்திரம் கவுதம், ரெட்டிப்படடி பாலு, நாமக்கல் பழனிவேல், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் ராணா ஆனந்த், சத்தியபாபு, ஊராட்சி செயலாளர் சிவக்குமார்,உட்படபலர் கலந்து கொண்டனர்.