Perambalur: Members of other parties join DMK in the presence of MP A. Raja!

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா.எம்.பி., முன்னிலையில் , பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நாரணமங்கலம் கிராமத்தில் த.வெ.க.வில் இருந்து 15 பேர் அக்கட்சியில் இருந்து விலகி இன்று தி.மு.க.வில் இனைந்தனர். அவர்களை ஆ.ராசா எம்.பி பொன்னாடை போர்த்தி வரவேற்றுவாழ்த்தினார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!