Murasoli Maran’s 19th anniversary: A. Raja led by party members sprinkled flowers in honor!

முரசொலி மாறனின் இன்று 19வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு, பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா.எம்.பி., தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் .

மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், எம்.எல்.ஏ. பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன்,
மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், நகராட்சி துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம்.மணிவாசகம், நகராட்சி உறுப்பினர் துரை.காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரா.சிவா, ஆர்.அருண் மற்றும் அரனாரை ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!